Epdi ipa theriyuda Vali villan... Excellent lines Nitha ji about sisira's conversations with his dad...Ella ungarvugalum apadiye words lah kondu vandhuteenga.. excellent episode
Ketane oru kelvi...ni Ellam oru manushanaya.... Satai adi kelvigal... Ini Avan munadi poi Avan mugatha papi ya villan.. ida Vida oru periya kodumai oru appan than payanuku seya matan.
ஹாய் நிதா... சிசிரவுக்கு நடந்ததை ஜீரணிக்க நேரம் தேவை தான்.., இப்பொழுது இருக்கும் மனநிலையில் க்ருஷியையும் ஏதேனும் பேசி காயப்படுத்தி விடுவோம் என்று நினைத்துப் போகச் சொல்லி இருக்கலாம் ஆனால் அதை கேட்ட க்ருஷியின் நிலையை நினைத்து பார்த்திருக்க வேண்டும்.