You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.

ஏனோ மனம் தள்ளாடுதே... - Comments

Priyakutty

Member
ஏழு மாசம்... ??

இப்போல்லாம் கௌசிகன் நல்லாதன் நடந்துக்கறாரு... ❤
 

Priyakutty

Member
மோகன்... ??

ஏன்.. இப்படி...??

அவர் பேச்சு... ரொம்ப தப்பு...?

ராணி ம்மா... ??

தீபா நல்லா பேசுறாங்க... அவங்க அக்கா மாறி... ?

இந்த பிரச்சனை அஹ் எப்படி சரி செய்ய முடியும்...

கௌசிகன்...எப்படி பாப்பாரு...

தீபன் யார லவ் பண்றாரு...
 

Priyakutty

Member
பிரமி பயம் நியாயம் தான... இப்படிதான் அவர் நெனைக்க வைக்கிறாரு... ?

சோதனை ல தோத்துட்டாரு...

ஆமா...

ஒரு நாள் இதுக்கு எல்லாம் பீல் பண்ணுவாரு..

அவர் மனுஷிட காதல் வேண்டும் னு நெனைக்காரு... ஆனா அதுக்கு ஏத்த போல நடக்காரா... ☹?

இந்த பிரச்சனை என்னாகும்...
 

Priyakutty

Member
சொல்லிட்டாரு... ராஜீவ் லவ் அஹ் சொல்லிட்டாரு... அதேசமயம் matured அஹ் பேசினாரு...

இப்போ அவங்க லவ் மேல நம்பிக்கை வருது... ❤

ஓஹ்... தீபன்... தீபா lovers ஆஹ்... ?
வாழ்த்துக்கள்.... ??

இதை நான் கொஞ்சமா நெனச்சேன்...
ஏனா... அன்னைக்கு கௌசிகன் அஹ் பாத்து அத்தான் இல்ல அண்ணா னு சொன்னர் ல... தீபா கூட ஏதோ சொன்னாங்க..

ஆனா ட்விஸ்ட் தான்...

தானா ப்பா... அவங்க ஏன் இப்படி பண்றாங்க னா... எல்லாம் உங்க மருமகன் தான்... காரணம்... அவர் மேல இருக்க பயம்... ?

இப்போ மோகன் என்ன பண்ணுவாரு...

அவங்க மூவ்... உண்மையா சூப்பர்...

ராஜநாயகம் ப்பா ட்ட சொல்லி மோதிரம் கொடுக்க வச்சி நிச்சயம் பண்ணிட்டாங்க... ?

ஆனாலும் பிரச்சனை வரும் ல... ?
 

Priyakutty

Member
மோகன்.. லவ் னா இப்படி கட்டாய படுத்தறது இல்லை...

ஆ ஊ னா அத செய்வேன்... இதை செய்வேன்... ன்னுட்டு... ??

ஏதோ பிரச்சனை வர போகுது... ?

கௌசிகன்.. உங்க மேல உங்க wife அவ்ளோ நம்பிக்கை வைக்குற மாறி நாடந்துக்கறீங்க..

அதான்... உங்க கிட்ட சொல்லல... ??
 

Priyakutty

Member
என்ன வார்த்தை சொல்லிட்டிங்க கௌசிகன்... ??

பாவம் பிரமிளா...??

மோகன்... அவர் பேச்சு... எப்போவும் போல்... ??

பெரிய பிரச்சனை வர போகுது...
 

Priyakutty

Member
அடிச்சிட்டாரு... ??

அச்சோ...

பிரமி... கிளம்பிட்டாங்க...

அப்போவும்... கிளம்பினா திரும்பி வர கூடாது னு மிரட்டல்...

போகாதே னு சொல்ல மாட்டார் ல... ?

போங்க கௌசிகன்...

அவர் சொன்ன வார்த்தை மனசுல இருந்து வரல... வேணும் னு அடிக்கல..
இப்போ... போனா வராதே.. இதுலாம்.. கோபத்தால னு தெரிது..

ஆனா பெரிய தப்பு பண்ணிட்டாரு...

கண்டிப்பா வருத்தப்படுவாரு...
 

Priyakutty

Member
தீபா அவர்கிட்ட பேசினது...

அவர கேள்வி கேக்கும்போது... அவர் நடந்தது தெரிஞ்சி பீல் பண்ணும்போது கஷ்டமா தான் இருக்கு...

ஆனா அவருக்கு இது தேவ னு கண்டிப்பா தோணுது... ?

பிரமி... அவங்க பாவம் ல... ரெஸ்ட் கொடுங்க...

தம்பிய தேடி போறாரா...

ஒவ் நாள் அஹ் யாரையும் திருத்த முடியாது... முதல்ல இருந்து சொல்லி கொடுக்க வேணும்...
இல்லையா...?
 

Priyakutty

Member
கௌசிகன் இன்னைக்கு பண்ணது... சரிதான்...

மோகன் பண்ணது பெரிய தப்பு... ????

ஆனா அவருக்கு அதோட வீரியம் புரியல...

அண்ணா மேல பாசம் மதிப்பு இருக்கு எண்டு புரிது...

பாப்போம்... இனியாச்சும் திருந்துறாரானு...

ஆனா இத்தனை நாள் இவர் இதை செய்யலையே...அது தான இத்தனை தூரம் கூட்டி வந்து விட்ருக்கு...

ஸோ... பிரச்சனையாள வந்த வலி...
வலிச்சாலும்... தாங்கட்டும்...

டைம் எல்லாத்தையும் சரி பண்ணும்... ❤
 

Priyakutty

Member
சண்டையா ஆரம்பிச்சாலும்... ஒரு மாதிரி நல்லா பேசினாங்க... கொஞ்ச நேரம்... ❤

ஆனா.. லாஸ்ட் அஹ்... கேள்வி கேட்டு... அவர் வாய அடச்சிட்டாங்க...

இப்போவாச்சும் அவருக்கு புரிதா... ஏதோ புரியும் னு தான் நினைக்குறேன்...
 
Top Bottom