கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அபய் உனக்கு கோபம் வந்தாலும் சரி காதல் வந்தாலும் சரி ஒரு கண்ட்ரோல இருக்க மாட்டேங்குது. என்னோட ஏழாம் அறிவு என்ன சொல்லுதுன்னா... இப்பவே அவள திரும்பி திரும்பி பாக்குற நீதான் ஒரு நாள் ஒரேயடியா அவகிட்ட திரும்பி வரப்போற. அப்ப மேடம் என்ன பண்ணுவாங்க?... :unsure::unsure::unsure:.
பரவாயில்லை ' happy weekend ' க்கு பதிலா இனிய வாரம் நல்லாதான் வேலை செய்யுது. :love::love::love:
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அன்பா அன்பான்னு அவ்வளவு அன்பா கூப்பிட்டியே அந்த அன்ப தக்க வச்சுக்க தெரியலையே... நாளைக்கு நீயே எனக்கு அபயம் குடுன்னு அவகிட்ட போய் நிக்க போற.
 
Top Bottom