கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Yamu

Member
ஆரம்பமே அமர்க்களமா இருக்கே!
என்னம்மா 90's கிட்ஸ் போலவே இருக்கியே. இப்படி நீ இருந்தால் அவன் உன்னை இன்னும் நல்லா ஏய்ப்பானே. நல்ல குறும்பான ஹீரோ போல.சூப்பர்.
 

Hanza

Member


காதலுக்கும் பாசத்துக்கும் இடையேயான போராட்டம்...
May be சந்திரகாந்தன் and சுபாங்கி ஜோடிக்கு இடையில பிரச்சினை வந்து அது இவங்க காதலுக்கு ஆப்பாக வரும்னு தோனுது...
அக்கா அண்ணா மேல உள்ள பாசத்தில் இவங்க காதல் கதகளி ஆடப்போகுது...
--------------------------------------

அச்சோ... அபயன் cute மிரட்டல்...
❣❣❣
அவளை இப்போவே practice பண்ண வைக்கிறான் future ல use ஆகும் னு..

எனக்கு எல்லுவாய தான் ஞாபகம் வந்தான்...
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... கண்ணுக்கு மண்ணாகவா?.. ஹாஹாஹா... ஜாம் அண்ட் செர்ரியை போலா இல்லை டாம் அண்ட் ஜெர்ரியை போலா?..
 

Indhumathy

New member
பாவம் அன்பினி மிரண்டு போய் இருக்கா...... ?
நீயும் தானே அவன் ஆளே மாறி இருக்கான்னு நினைச்ச அவன் வெளிப்படையா சொன்னான் அது தப்பா....... ???? இதுக்கெல்லாம் பிளாக் பண்ணினா எப்படி.... ?
 
Top Bottom