கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Sowdharani

Well-known member
வந்துட்டேன்...
அட அட ஆரம்பமே அமர்க்களம் தான்....

முறை பையன் குசும்பு போல இந்த மச்சான் கொழுந்தியா கேலி செமையா இருக்கு...

அபயா பிள்ளையை நீ இப்படி படுத்தி எடுக்க வேண்டாம் அதுக்குன்னு....

அன்பு என்னடா நீ இப்படி பயந்த பிள்ளையா இருக்க...

அபயா உங்க கேம்பஸ்க்கு தான் வருவா போலவே...
 

Sowdharani

Well-known member
தளிரினி ரொம்ப ரொம்ப அழகாக இருக்கு அக்கா...அபயா எதுக்கு அவளை இந்த பாடு படுத்திடிக்கு இருக்க... உன்னோட கேம்பஸ் வர கூடாது னு சொல்லி இப்போ ங்க வர நீயே ஹாஸ்டல் பாக்குற உன்னை என்ன செய்ய
 

Indhumathy

New member
சரியான கேடி இவன்... ? எல்லார் முன்னாடியும் நம்பரும் வாங்கிட்டான் பிளாக்கையும் எடுக்க வச்சுட்டான்.... ?

அவன் கேம்பஸ்க்கு வராத வராதன்னு மிரட்டுறது வான்னு சொல்ற மாதிரி இருக்கு...??? கடைசில அவன் கேம்பஸ்க்கே அவளும் வந்துடுவா போல.....?

தளிரினி ? அழகான பெயர்....
 

Hanza

Member

ஒரே ஒரு orange juice தானே மா கேட்டான்...
அவனுக்காக special ஆஹ் பண்ணிகொடுப்பியா... அதை விட்டுட்டு வீட்டுக்கு வந்தguests கு எல்லாம் கொடுத்துட்டு நெல்லுக்கு விலையிற நீர் புல்லுக்கும் என்பதுபோல 10 ஓட 11 ஆஹ் கவனிக்கிற அவனை... இது சரியில்லை சொல்லிட்டேன்...
???

அடியேய் அம்(ன்)பா...
உனக்கென்ன ரெண்டு கொம்பா...
நீ பண்ணுறியே வம்பா...
நீயென்ன தங்க சொம்பா...

ஒரு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எடுத்தால் ரொம்ப தான் பண்ணுற...

Campus போய் அங்கே உனக்கு அபாயம் வரும்போது அபயமளிக்க தேடுவ நீ இந்தஅபயனை... ???
 
Top Bottom