கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Indhumathy

New member
அவன் அவ பின்னாடி சுத்துனது போய் இப்போ அவளை சுத்த விட்டுட்டான்..... ???
ஜூஸ் என்ன இடியாப்ப கொத்து என்ன செம கவனிப்பு..... ???

ஆனாலும் அன்பாக்கு குசும்பு ஜாஸ்தி தான் இலை தழையை வச்சு சாப்பிட சொல்றாளே....??????

சாக்லெட் எல்லாம் குடுத்து மன்னிப்பு கேட்டதால போனா போகுதுன்னு மன்னிச்சு விட்டுடலாம்.... ?

லவ்லி அப்டேட் ????
 

Sowdharani

Well-known member
லவ் பண்ணா இது எல்லாம் செய்யணும்னு ஒரு template வச்சி இருக்காங்க அதை செய்தே ஆகணும் இல்லனா இப்படி தான் முட்டிக்கும்... அபயா உங்களுக்கு இம்புட்டு கோவம் ஆகாது...
 
Top Bottom