கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அபயா நீ அன்பா கிட்ட அன்ப வளர்கிறதா நினைச்சு வம்ப வளர்த்து கிட்டு இருக்க..கடைசில நீ தாடி தான் வளர்க்க போற.
 

Yamu

Member
அடப்பாவமே வச்சு செய்றானே.நமக்கே உருண்டு,பிரண்டு சிரிக்கனும் போல இருக்கே.ஆஆஆஆ...வன்னாவா.:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

Indhumathy

New member
அடேய்... !!!???? ரொம்ப பண்ற நீ.... ? பின்னாடி உன்னை தேத்தண்ணி போட விடப் போறா.... ????

அன்பினி சரியான ஆளு தான்....?. எப்படி பழி வாங்கி இருக்கா.... ?????
 

Sowdharani

Well-known member
அட சும்மா சொல்லி இருப்பாங்க பா.. அது எப்படி சுத்தம் பண்ணாத பிளாஸ்க்யில் கொண்டு வரவா... எட்ஜோ கடுப்பில் சொன்னது.. அப்பிரம் நீங்க உங்க மனசை சொல்லவே இல்ல வம்பு மட்டும் தான் பண்ணிட்டு இருக்கீங்க
 
Top Bottom