கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Sowdharani

Well-known member
Excuse me உங்களுக்கு லவ் mood ஸ்டார்ட் ஆன மாதிரி.உங்க அக்காவுக்கும் மச்சானுக்கும்உங்களை கவனக்கிற mood ஸ்டார்ட் ஆகிடுச்சு...
 

Sowdharani

Well-known member
அங்க மாப்பிள்ளை பாக்க காந்தன் போன இங்க மச்சான் பொண்ணு பாக்க வந்து இருக்கார்... இதில் தாலி கட்டி மாப்பிள்ளை விருந்து வேற நடந்து இருக்கு...
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... காந்தனுக்கு அபயன் அன்பினி மேல் சிறு சந்தேகம் இருக்கும் போது வேறு வரன் பார்க்கிறார் என்றால் அபயனுக்கு தங்கையை திருமணம் செய்து வைப்பதில் அவருக்கு விருப்பம் இல்லையோ?.
 
Top Bottom