கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... நீங்க ரொம்ப ரொம்ப நல்ல பிள்ளை. அன்பினிக்கு இவர்கள் செய்வது அநியாயம். பாவம் ஒரு இடம் பழி ஒரு இடம்... இதற்கு எதற்கு அவளை கட்டிக்கொண்டு வரணும்.
 
Top Bottom