கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... அப்ப அந்த நல்ல பிள்ள நிதா இல்ல சிந்து தான். எப்பவும் நானும் பேயும் சேர்ந்து தான் கதை படிப்போம். நாலு நாளா துணை இல்லாம தனியா தான் படிக்கிறேன்.:D:D:D.
அன்பா அபய் நடுவுல இப்பதான் கொஞ்சம் இணக்கம் வருது. அபய் இதை இப்படியே maintain பண்ணு.
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சுபாங்கி செய்யறது கொஞ்சம் கூட நல்லா இல்ல. பட்ட காயம் பெரியது தான் ஆனா காயம் ஆற ஆற பொறுமை வரணும்.
 
Top Bottom