கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Sowdharani

Well-known member
தங்கமே அக்கா இந்த பிரட்டு பிரட்டி இருக்கீங்க உங்களுக்கு கை கால் எல்லாம் வலிக்கும் தானே நீ ரெஸ்ட் எடுத்துட்டு வந்தே அடுத்த அடி யை sorry ud யை கொடுங்க...

குற்றஉணர்ச்சியுன் சொல்லிகிட்டே ரெண்டு பக்கமும் ஜாலியா இருந்து இருக்கே இல்ல இல்ல.ஆரூதல் தேடி இருக்க என்ன காந்தன்
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சுபாங்கி கேட்டது போலவே பொம்பிளை பிள்ளை மேல் எவ்வளவு ஈசியா கையை வச்ச?.. இப்ப என்ன பண்ண முடிஞ்சது?. இப்படி தட்டிக் கேட்கவும் அரவணைப்பு குடுக்கவும் தான் குடும்பம் என்ற அமைப்பு. இனி நல்ல குடும்ப அமைப்பு காந்தனுக்கு கிடைக்குமா?..
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... கொஞ்சம் கேப் விட்டு அடிங்க... எங்களுக்கும் ஏலாம இருக்கு.. நாங்களும் எங்க மண்டையை கொஞ்சம் கூல் பண்ணிக்கிறோம்.
 

shanthi

Member
அக்காவின் கணவனா இருக்க வரை அருமை மச்சான்,இப்போ எமன் மச்சான்.உன் கௌரவம் காற்றில் பறக்குது.
 
Top Bottom