கேட்பார் இன்றிக் காதல்! - கருத்துத் திரி

Sowdharani

Well-known member
என்ன அபய முயற்சி பண்ற வாய்ஸ் நோட் கேக்காம டெலிட் பண்ணா நீ ரொம்ப ஸ்ட்ராங்கா காந்தன் இன்னும் இருக்கு பார்க்க வேண்டியது இருக்கு இது வெறும் டிரைலர் தான் ஒரு நம்பிக்கையை கெடுத்துட்ட அடுத்த நம்பிக்கை என்ன சொல்லப் போகுது
 
Adi serupala naye.... Ni kalyanam.pani baby ah koduthu seyta nambikai dhrokatha vidava naye abai seytan....enda munjiya vachikitu kekireenga neenga Ellam. Love pana ellarume marriage panirkangala enna...poda dei...idho nira,sisira kuda than...ellar kadalum kalyanathil mudiyarthila..adhuta
kadaiku varen .Emma oruthana pudicha ellathukum ok sona enna nilamai pathiyam.neeye un munadi arpama irukura nelamai than...idhula mathavanga parvai vera..
 

Sowdharani

Well-known member
காந்தன் எல்லாம்.பக்கமும் அடி.. தப்பு செய்தவன்.வாங்குவது சரி ஆன அவனோட அம்மா அப்பா தங்கை எல்லாம் வாங்குறது.கொடுமை...
 
காந்தன் எல்லாம்.பக்கமும் அடி.. தப்பு செய்தவன்.வாங்குவது சரி ஆன அவனோட அம்மா அப்பா தங்கை எல்லாம் வாங்குறது.கொடுமை...
Avanoda relatives ah ayitangale...apo adotha badhipu irukum thane...nama seyran nalathu ,ketathu nama family ah rombave react agum
 

shanthi

Member
காந்தனை கடவுள்பலமா தாகிட்டரோ?அன்பு,அன்பால் திண்டாடுறால்.நிலா கண்மூடி தன காதலால் நடு வீதியில்?
 
Top Bottom